9 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி 37 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா ராஜேஸ்வரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க … Continue reading 9 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி